10-24-2004, 11:20 PM
Quote:சிம்பிள்... மனிதனுக்கு மனித ஆளுமை வேறுபாட்டுக்குக் காரணம்...மூளையின் தொழிற்படுதிறனில் உள்ள சிறிய சிறிய வேறுபாடுகள்..இவற்றிக்குக் காரணம்..மூளையில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின் அளவும் நிலைமாற்றமும்...அதற்குத் தேவை குறிப்பிட்ட அளவு சக்தி...எனவே சிந்தனைக்கும் அதன் தன்மைக்கும் ஏற்ப சக்தி நிலை இரசாயன நிலை மாற்றம் வேறுபடும்...அதுதான் மனிதனுக்கு மனிதன் ஆளுமை வேறுபாட்டைக் காட்டுகிறது..இதுதான் சுருக்கம்....!அந்தச் சக்தியைக் கும்பிடாட்டி நீங்கள் சொல்லுறது எதுவும் நடக்காதோ?
[b][size=18]நான் கும்பிடுவதைத்தான் தவறு தவறு தவறு எண்டு சொல்லுகின்றேன்.
Quote:எனி உங்களுக்கு கருத்துச் சொல்லுறது மிருகத்துக்குச் சொல்லுறத்திற்குச் சமன்....அதுக்கு வேற ஆளைப்பாருங்க....!கடவுளைக் கும்பிடாதவன் மிருகம் எண்டு சொல்ல வாறீங்கள் சரி நான் மிருகமாகவே இருந்துட்டுப் போறன்.
இப்படித்தான் முந்தி வேள்வி யாகம் எண்டு உயிர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கப்போறவனை அரக்கன் எண்டும் கொடுமைக்காரன் எண்டும் பட்டம் குத்தினவை
அதைவிட நீங்கள் என்னை மிருகம் எண்டு சொன்னது எவ்வளவோ பரவாயில்லை.
Quote:நீங்களும் உங்கட விளக்கங்களும் அப்படியே கொமட்டுக்க போட்டிட்டு பிளஷ் பண்ணிவிடுங்க.....உங்களோடை கதைக்கிறதை விட அதை கொமட்டுக்க போட்டு பிளஷ் பண்ணுறத மேல் எண்டு சொல்ல வாறீங்கள் போல... :wink:
Quote:நன்றி வணக்கம்...!இனி கதைக்க வரமாட்டியலோ! என்ன பயந்து போட்டியலோ!
உங்களுக்குத்தனே சிவன், சக்தி, பிள்ளையார், முருகன், விஷ்ணு, சரசுவதி, துர்கை, லக்சுமி, கிருஸ்ணன் எண்டு நிறைக் கடவுள்கள் இருக்கினம். பயம் எண்டா அவையை துணைக்கு கூட்டிக் கொண்டு வரலாமே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

