10-24-2004, 07:04 PM
நான் சுந்தரோடு பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்து இறுதியாக இன்று கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நான் சுந்தரோடு கதைக்கும்போது, நான் கூறியவற்றை பொறுமையாகக் கேட்டார். இனிமையாக, தெளிவாக, பண்பாகக் கதைக்கும் அந்தப் பணிப்பாளர், இன்று வழமைபோல "திறந்த கதவுகள்" இடம்பெறுமென உறுதியாக தெரிவித்தார்.

"
"
"