10-24-2004, 07:00 PM
sethu Wrote:ஆனால் சுந்தரக்கு தெரியாமல் சுந்தரின் வானொலியை சிலர் ஆக்கிரமிக்க வெள்க்கிட்டது உண்மை.
எத்தனை தரம் தான் சுந்தருக்கு தெரியாமல் வானொலியை யாரோ ஆக்கிரமிக்கிறார்கள் எண்டு சொல்லபோறியள்?அப்படியானால் வானொலியின் கதவுகளே திறந்தகதவுகள்தானா?
ganesh Wrote:எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 10, 2004 4:22 pm
தயவு செய்து இன்று இரவு நாய்களை வானொலிக்கு அருகில் விடாதீர்கள் ஏன என்று தெரியும்தானே சேர்ந்து குரைக்கவெளிக்கிட்டுவிடும்
ஓகோ உததான் கணேஸ் மாமா அப்பவே சொன்னாரோ? சேது அங்கிள் சொல்றத பாத்தா நாய் பூந்தது உண்மை போலதான் இருக்கு அட கடவுளே திரிலோகசுந்தரேசா.. இதுக்கு என்னதான் முடிவு.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

