10-24-2004, 03:42 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/63/20363_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
சோடிகளாய் நீங்கள்
சோதனைகள் கடந்து..
வேதனைகள் மறந்து..
சாதனைகள் படைத்திட
நண்பர்களாய் நீங்கள்
மகிழ்ந்து வாழ்ந்து..
காதலர்களாய் நீங்கள்...
அன்பை வளர்த்து..
கனிவான உலகம் படைக்க..
அங்கே பிரம்மாக்களாய்..
பாழ்பட்ட மனிதன்
பார்வைக்குள் பட்டு
பாவிகளுக்கு இரையாகாது...
பற்பல காலம் கண்டு
இயற்கையோடொன்றி...
இனிமையாய் வாழுங்கள்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோடிகளாய் நீங்கள்
சோதனைகள் கடந்து..
வேதனைகள் மறந்து..
சாதனைகள் படைத்திட
நண்பர்களாய் நீங்கள்
மகிழ்ந்து வாழ்ந்து..
காதலர்களாய் நீங்கள்...
அன்பை வளர்த்து..
கனிவான உலகம் படைக்க..
அங்கே பிரம்மாக்களாய்..
பாழ்பட்ட மனிதன்
பார்வைக்குள் பட்டு
பாவிகளுக்கு இரையாகாது...
பற்பல காலம் கண்டு
இயற்கையோடொன்றி...
இனிமையாய் வாழுங்கள்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

