10-24-2004, 02:26 PM
Quote:அப்ப வேட்டிலேயே அடிச்சுப் போட்டு அங்க போட்டு அனுப்பினா முடியுது வேல...இல்ல அவுட் லுக் பாவிச்சா பிரச்சனை முடியுது.. உங்கட விருப்பம் Gmail வைச்சிருக்கோணும் எண்டது..அதையேன் நாம் தடுப்பான்.. வைச்சுக்கோங்க... வாழ்த்துக்கள்...!ஜயோ நீங்கள் தடுப்பிங்கள் என்று நான் பயந்தேன். நன்றி உங்கள் அனுமதிக்கு
அதுபோக மின்னஞ்சல் தகவல் சேமிப்பு பாதுகாப்புக் குறைந்தது... திருட விரும்பினா நல்லாத் திருடலாம்...!

