10-24-2004, 01:40 PM
ஒருவர் : இந்த டாக்டா் மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்?
மற்றவர்: மருந்து சீட்டு நம்பர்களை எல்லாம் குலுக்கிப்போட்டு நோயாளிக்கு பாிசு கொடுக்கிறாா்..
------------------------------------------------------------
நிருபர்: உங்களுக்கு கல்யாணமாகி ஐந்து மாதம் தான் ஆகிறது அதுக்குள்ள குழந்தை பிறந்திடுச்சே?
நடிகை: இது ஒரு குறுகிய கால தயாாிப்பு
-----------------------------------------------------------
இவள் செலவுக்கு பணம்கேட்டு என் வீட்டுக்காரா் என் காலை பிடிச்சார்?
அவள்: அப்புறம் என்னாச்சு?
இவள்: என் கால் கொலுசு இரண்டையும் காணோம்டி