10-24-2004, 01:04 PM
பிரித்தானியாவில் மனைவியுடனும் தனது மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்துவரும் ஈ.என்.டி.எல.எவ். உறுப்பினர் **** கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் இவ்வாறு ஜேர்மனி சென்ற **** ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் **** தான் செய்த சாதனைகளைக் கூறி மிரட்டி வருவதாகவும் நம்பகமாகத் தெரியவருகிறது.
தற்போது தமிழ்க் குடும்பத்தலைவன் தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கணவன் எமக்கு நீதி கேட்டு கடிதம் வரைந்துள்ளார். *** கடந்த சில காலமாக லண்டன் வெம்பிளி என்ற இடத்தில் நகைக்கடை ஒன்றில் பகுதிநேரம் வேலை செய்து வந்ததாகவும் அந்த நேரத்தில் நகைவாங்க வந்த தமிழ் வாடிக்கையாளர்களின் கடன் அட்டையுூடாக சுமார் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் திருடி உள்ளதுடன் நகைக்கடையில் நகைகளும் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவருகிறது.
தற்போது நகைக்கடை பிரித்தானிய பொலிசாரால் சீல் வைத்து புூட்டப்பட்டுள்ளதுடன் தமிழ் முதலாளி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.
பாதிப்புக்குள்ளான குடும்பத் தலைவன் மனைவியால் இரகசியமாக கொடுக்கப்பட்ட பணத்திற்கான பற்றுச்சீட்டை எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நன்றி நிதர்சனம்.