10-24-2004, 05:28 AM
Quote:சும்மா பில் கேட்ஸ் என்றியள்ஐயோ நான் பில் கேட்சுக்கு சப்போட் பண்ணவில்லை. இந்த பகுதியிலை ஹரி தான் பில்கேற்சைப் பற்றி முதலிலை சொன்னது அதுக்குப் பிறகு குருவிகளே நீங்கள் தான் கதைச்சீங்கள் உங்களுக்குப் பிறகே நான் கதைச்சனான்.
1.பில்கேற்சுக்கு நவராத்திரியைப் பற்றித் தெரியாது
2.அவருடை முயற்சியாலேயே இண்டைக்கு அவர் உலகின் முதல் பணக்காரன் ஆனார்.
இதுதான் நான் பில்கேற்ஸ் பற்றிச் சொன்னது. நான் பில்கேற்சை புகழ்ந்து தள்ள வில்லை குருவிகளே நீங்கள் பில்கேற்சைப் பற்றிச் சொன்னவற்றிற்கு மாத்திரமே நான் பதிலளித்துள்ளேன்.
Quote:அவருக்கு கணணியில என்ன தகுதி இருக்கென்று சொல்லுங்க பாப்பம்...அவருக்கு கணனியில் என்ன தகுதி இருக்கெண்டு எனக்குத் தெரியாது. ஆனால் அவற்றை நிறுவனத்திலை தயாரிக்கும் வின்டோசுக்கு அவரின்ரை லப்ரொப்பிலை இயங்குற தகுதியில்லை காரணம் பாதுகாப்பு பிரச்சினை. அதனாலை லினக்ஸ் என்ற ஒப்ரேற்றிங் சிஸ்ரத்தைத்தான் பில்கேற்ஸ் போட்டு வைச்சிருக்கிறார்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

