10-24-2004, 04:52 AM
உங்களுக்கு எப்படித் தெரியும் இந்தியாவில் பில் கேட்ஸை விடப் பணக்காரர்கள் இல்லையென்று,,,,இருக்கிறார்கள் வருமானம் காட்டுவதில்லை...பெருமை காட்டுவதில்லை.... ஆக்கும்...! நாங்கள் சொன்ன பட்டியல் மேற்குலகப் பட்டியல் அல்ல சர்வதேசப் பட்டியல்....மேற்குலகு சாராத நடுநிலைப்பட்டியல்....சும்மா பில் கேட்ஸ் என்றியள் அவருக்கு கணணியில என்ன தகுதி இருக்கென்று சொல்லுங்க பாப்பம்... மாடு மேய்ச்சாலும் உள்ளதுகள களவெடுத்து உல்டா பண்ணினா பில் கேட் லெவலுக்கு வந்திடலாம்... முயற்சி வேண்டும்...சும்மா உளறாமல் அதைச் செய்யுங்கோ....ரொரண்டோவில மாட்டுப்பண்ணை வைச்சுப் பாருங்க.....பில் கேட்ஸ் லெவலுக்கு வந்திடலாம்....எல்லாத்துக்கு முயற்சி வேணும்....!
நாங்கள் நவராத்திரி கொண்டாடி நாகரிகமா அளவோட உழைச்சு அளவோட வாழ விரும்புறம்... ஒரு வாழ்த்துச் சொல்ல மனமில்லாத உங்களை எல்லாம் மனிசர் எண்டு மதிச்சதே பிழை போலக் கிடக்கு... வாழ்த்துச் சொல்ல விருப்பம் என்றால் சொல்லுங்க இல்லாட்டி விடுங்க போய் பில் கேட்ஸ் காலில விழுந்தா டொலரில தருவார்.... உங்கட கடவுள் அவர்தானே.... தட்டுங்கள் திறக்கப்படும்....உதை வாங்காம வந்தாச் சரி....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>