10-24-2004, 04:32 AM
சிம்பிள்... மனிதனுக்கு மனித ஆளுமை வேறுபாட்டுக்குக் காரணம்...மூளையின் தொழிற்படுதிறனில் உள்ள சிறிய சிறிய வேறுபாடுகள்..இவற்றிக்குக் காரணம்..மூளையில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின் அளவும் நிலைமாற்றமும்...அதற்குத் தேவை குறிப்பிட்ட அளவு சக்தி...எனவே சிந்தனைக்கும் அதன் தன்மைக்கும் ஏற்ப சக்தி நிலை இரசாயன நிலை மாற்றம் வேறுபடும்...அதுதான் மனிதனுக்கு மனிதன் ஆளுமை வேறுபாட்டைக் காட்டுகிறது..இதுதான் சுருக்கம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கக்கூசுக்க நீங்கள் சாப்பிட்டதின்ர மிச்சம் தான்... இருக்கும்... என்ன கொஞ்சம் கழிவு இரசாயனமும் கலக்க கலர் மாறுது அவ்வளவும் தான்... அதுக்க கடவுளைத் தேடினால் நிச்சயமா இருப்பார்...தேடிப்பாருங்க....! :wink: அவருக்கு எல்லாம் ஒன்றுதான்...! ஆனா மனிதனுக்கு பகுத்தறிவு வைச்சது நல்லது கெட்டதை பிரிச்சுப் பாக்கிறத்திற்கு...அதுகூட உங்களிட்ட வேலை செய்யல்லப் போல...கக்கூச இதுக்க கொண்டு வந்ததில இருந்து விளங்குது..எனி உங்களுக்கு கருத்துச் சொல்லுறது மிருகத்துக்குச் சொல்லுறத்திற்குச் சமன்....அதுக்கு வேற ஆளைப்பாருங்க....! :twisted:
நீங்களும் உங்கட விளக்கங்களும் அப்படியே கொமட்டுக்க போட்டிட்டு பிளஷ் பண்ணிவிடுங்க.....நன்றி வணக்கம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கக்கூசுக்க நீங்கள் சாப்பிட்டதின்ர மிச்சம் தான்... இருக்கும்... என்ன கொஞ்சம் கழிவு இரசாயனமும் கலக்க கலர் மாறுது அவ்வளவும் தான்... அதுக்க கடவுளைத் தேடினால் நிச்சயமா இருப்பார்...தேடிப்பாருங்க....! :wink: அவருக்கு எல்லாம் ஒன்றுதான்...! ஆனா மனிதனுக்கு பகுத்தறிவு வைச்சது நல்லது கெட்டதை பிரிச்சுப் பாக்கிறத்திற்கு...அதுகூட உங்களிட்ட வேலை செய்யல்லப் போல...கக்கூச இதுக்க கொண்டு வந்ததில இருந்து விளங்குது..எனி உங்களுக்கு கருத்துச் சொல்லுறது மிருகத்துக்குச் சொல்லுறத்திற்குச் சமன்....அதுக்கு வேற ஆளைப்பாருங்க....! :twisted:
நீங்களும் உங்கட விளக்கங்களும் அப்படியே கொமட்டுக்க போட்டிட்டு பிளஷ் பண்ணிவிடுங்க.....நன்றி வணக்கம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

