10-24-2004, 03:57 AM
Quote:அது உங்கட தனிப்பட்ட பிரச்சனை...உண்மைதான். நான் அதைச் சொல்லுவதற்கு காரணம் மூலகங்களிற்கு கோயில் கட்டி வழிபட்டா எனக்கு தெளிவு கிடைக்கும் எண்டு சொன்னீங்கள். அதனால்த்தான் எனது தனப்பட்ட பிரச்சினையை எழுத வேண்டியதாப் போச்சு
Quote:அந்தச் சக்தி தனிமனித ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்தத்தக்கது என்பதையும் விளக்கலாம்... விஞ்ஞான பூர்வமாயும் கூட...எந்த வகையில் உங்கள் கடவுள் தனிமனித ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துகிறார்.??? விஞ்ஞான பூர்வ விளக்கத்தைத்தான் எதிர்பார்க்கிறேன்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

