10-24-2004, 03:23 AM
Sriramanan Wrote:kuruvikal Wrote:கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்இளைஞன் Wrote:மனதிலும் இருப்பார், மலத்திலும் இருப்பாரா?
மனம் என்பதுடன் கூடியதே மலம்... ஆணவம் கன்மம் மாயை... மும்மலம்... நீங்க எந்த மலத்தைப் பற்றிக் கதைக்கிறீங்க.... மனத்துள்ளும் சக்தி இருக்கு மலத்துள்ளும் சக்தி இருக்கு... சக்தியின் அளவும் விளைவும் தான் மாறுபடுகிறது....! நல்ல மனதிற்கு ஒரு அளவு சக்தியும் கெட்டது எண்ணும் மனதிற்கு வேறொரு அளவு சக்தியும் உண்டு... மூளை இரசாயனம் கொண்டு இதையும் விளக்கலாம்....! அதனால்தான் கடவுளை மதங்களில் காட்டும் போது நல்ல கடவுளாக சிலவற்றையும் அசுர வகை கெட்டதுகளாக பிறிதையும் காட்டுகிறார்களோ என்னவோ...???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

