10-24-2004, 03:13 AM
அது உங்கட தனிப்பட்ட பிரச்சனை... நாங்கள் கடவுளா சக்தியைக் காண்கிறோம்... அந்தச் சக்தி தனிமனித ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்தத்தக்கது என்பதையும் விளக்கலாம்... விஞ்ஞான பூர்வமாயும் கூட... ஆனா அந்த சக்திக்கு காவடி எடுக்கிறது கோழி வெட்டுறது கடா வெட்டுறது.... இப்படிச் செய்யுறதில எங்களுக்கு உடன்பாடில்லை...அத்துடன் அவை அவர்களை... கடவுள் மதம் சார்ப்பாக உள்ள தார்பரியங்களை விளங்கிக் கொள்ளாது தவறாக வழிநடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

