10-24-2004, 02:55 AM
நீங்க எங்கே இருக்கிறீங்க... உலகின் முதல் ஐம்பது பணக்காரர்களில் பல இந்தியர்கள் இருக்கின்றனர்... பில் கேட்ஸ் பணக்காரர் ஆக இந்தியர்கள் தான் காரணம்... மைக்குரோ சொவ்ரில் ஆட்சி செலுத்துபவர்களே அவர்கள் தான்... பில் கேட்சின் இடத்தைப் பிடிக்கக்கூடிய நிலையில் பல ஆசியக்காரர்கள் இருக்கின்றனர்...!
என்ன இந்த மூடநம்பிக்கை அது இதென்று அன்று தொட்டு இன்று வரை ஆக்களை குழப்பிவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்களால்தான் நவராத்திரி போன்றவற்றின் தார்பரியம் விளங்காமல் ஏதோ படம் வைத்து மனம் அலையவிட்டு கடமைக்கு ஒரு தேவாரம் பாடி... பல சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடி... புக்கையும் அவலும் சுண்டலும் சாப்பிடுவதுதான் நவராத்திரி என்று உங்களைப் போலவே பலரும் நினைக்கின்றனர்.. அதனால்தான் நவராத்திரியின் உண்மையான தாக்கத்தை சமூகத்தில் உணரமுடியவில்லை..... இதற்கு உதாரணம்... கனடாவில் ஒரு பல்கலைக்கழக வாணி விழாவின் போது மேற் சொன்ன அனைத்தும் நடத்தப்பட்டது...?! நடத்தினவைக்கு நவராத்திர்யின் தார்பரியம் தெரியுமோ தெரியாது...???! அதை அறியாமல் கொண்டாடுவதுதான் அறியாமை... முட்டாள் தனம்...அதுதான் சமூகத்தில் முதன்மை பெற்றும் நிற்கிறது...பிறகெப்படி பில் கேட்ஸ்சை விஞ்சிற மாதிரி முயற்சி எடுக்க நவராத்திரி வழிக்காட்டிட முடியும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>