10-24-2004, 02:49 AM
Quote:கட்டி வழிப்பட்டுப் பாருங்கள்...தெளிவு பிறக்கலாம்...குருவியரே கந்த சஸ்டி(பால் பழத்துடன்), நவராத்திரி, சிவராத்திரி, வெள்ளி, செவ்வாய், வியாழன்(பொறுக்கி சாய்பாபாவின் வரம் வேண்டி) எண்டு எல்லா விரதமும் பிடித்து எனக்கு பிறக்காத தெளிவு இதையெல்லாம் விட்டுவிட்ட இந்த இரண்டு வருசத்திலைதான் பிறந்திருக்கு!!!
ஏற்கனவே இருக்கிற சாமிகள் கோயில்களால் மூட நம்பிக்ககை வளருது எண்டு சொல்லுற நான் மூலகங்களுக்கும் கோயில் கட்டி அதற்கு தீ மிதிப்பு காவடி எடுப்பு எண்டு பக்கதர்கள் உருவாகிறதை விரும்பேல்லை.
Quote:அணுக்கள் சக்தியால்தான் கட்டப்பட்டுள்ளன... அணுச்சகதி கருச்சத்தி கொண்டு...உலகில் அனைத்துமே அணுக்களால் நிறைந்தவையே....
இப்ப யார் இதை இல்லை எண்டு சொன்னது???
அந்தச் சக்தியைக் கும்பிட்டு பிரியோசனம் இல்லை எண்டுதான் சொல்லுறன்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

