10-24-2004, 02:27 AM
Quote:ஒருவேளை நவராத்திரி பற்றி அறிந்திருந்திருதால் பில் கேட்ஸ் எதிர்பார்த்ததை விட விரைவாக பணக்காரர் ஆகி இருக்கலாம்...ஏனையா நவராத்திரியைப் பற்றித் தெரிந்த அல்லது அதன் மகிமையை உணர்ந்த ஒரு இந்தியரோ அன்றி எமது நாட்டவரோ விரைவாக இல்லாட்டிலும் பரவாயில்லை மெதுவா எண்டாலும் பில் கேசைப் போல பணக்கார ஆக முடியேல்லை????
Quote:செல்வத்தின் கல்வியின் வீரத்தின் மகிமை அறிந்திருந்தும் எம்மால் சரியான முயற்சி எடுத்து பில் கேட்ஸ் மாதிரி ஆக முடியவில்லையே அதற்கான முயற்சி எம்மிடம் இல்லையே என்று வருத்தப்படாதவர்களுக்கு நவராத்திரி என்ன எதுவும் உறைக்காது...நவராத்தியில் கல்வி தா செல்வம் தா வீரம் தா எண்டு கும்பிடுவதால் பயனில்லை முயற்சி எடுத்தாதான் வெல்லலாம் எண்டு சொல்லுறியள். அதைத்தான் நானும் சொல்லுறன்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

