10-24-2004, 01:39 AM
உலகிலையே அதிகம் அற்ககோலில் புகைப்பிடித்தலில் ஆட்டம் பாட்டம் என்றும் பப்பும் கிளப்பும் கசினோவும் என்று அலைப்பவர்கள் மேற்குலகத்தினர்தான்... காரணம் மன அழுத்ததில் இருந்து விடுபடுவதற்காகவாம்....எங்களுக்கு... ஆலயங்களை ஆகமநெறியின் கீழ் தலம் தீர்த்தம் விருட்சம் என்று நிறுவி ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தி மன ஒருமைப்பாட்டுக்கு விக்கிரகங்களை வைத்து வழிபாடு செய்யச் சொல்லி சாதாரணமான மக்களையும் தியானத்தின் பால் இட்டுச் சென்று மன அமைதி பெற மகிழ்ச்சி பெற வழி செய்யப்பட்டுள்ளது...அது போதும்...! அதை உணராத... மூடநம்பிக்கை என்று கூறுவோரும் அவற்றில் நம்பிக்கை அற்றோரும் பலவீனக்காரர்களும் மதுவுக்கு எங்கும் அடிமையாகித்தான் உள்ளனர்...ஆனால் மேற்கில் போல் இல்லை...!
மேற்கிலும் தான் சமூகப்பிரிவினைகள் இருக்கு.. கீழ்மட்ட மக்கள் நடுத்தரமட்ட மக்கள் மேல்மட்ட மக்கள் என்று அங்கும் தெளிவான பிரிவினை இருக்கு... மேற்குலகம் ஒன்றும் புனித தேசம் அல்ல...அங்கு எங்கள விடச் சூத்தைகள் அதிகம்....!
நித்திரை கொள்பவனையும் எழுப்பலாம் கொள்வதாக நடிப்பவனையும் ஒரு நிலையில் அறிந்து கொள்ளலாம்... ஆனால் சரியான விளக்கம் தேடாமல் மூடநம்பிக்கைப் பட்டம் சுமத்துபவர்களை விழிக்கப்பண்ணுவதுதான் கஸ்டம்....!
ஒருவேளை நவராத்திரி பற்றி அறிந்திருந்திருதால் பில் கேட்ஸ் எதிர்பார்த்ததை விட விரைவாக பணக்காரர் ஆகி இருக்கலாம்... ஆனால் செல்வத்தின் கல்வியின் வீரத்தின் மகிமை அறிந்திருந்தும் எம்மால் சரியான முயற்சி எடுத்து பில் கேட்ஸ் மாதிரி ஆக முடியவில்லையே அதற்கான முயற்சி எம்மிடம் இல்லையே என்று வருத்தப்படாதவர்களுக்கு நவராத்திரி என்ன எதுவும் உறைக்காது...இப்படியே பில் கேட்ஸை உதாரணம் காட்டியபடி வாழ வேண்டியதுதான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>