10-24-2004, 12:15 AM
வேலி பயிரை மேயுது போல கிடக்கு சாமி முதல் ஒரு கருத்து எளுதினார் அதுக்கை பேந்து ஏதோ அங்கிலத்திலை அதே கருத்தக்கை போட்டார் பேந்து அதை இப்ப களட்டிட்டார் நான் அறிய ஒரு கருத்த எளுதினால் அந்த கருத்தை என்னாலை அளிக்கமுடியாது அதுக்க வேறு கருத்தை பகுத்தவும் ஏலாது அது யாழ் கள நிர்வாகத்திற்கு மட்டும் தானே முடியும்.

