10-23-2004, 11:13 PM
KTR ற்கு நோர்வேயில் இருந்து செய்திகளை கொடுப்பதே இந்தப் பத்திரிகையாளர்தான். விபரத்திற்கு நோர்வேயில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடும் அதைத் தொடர்ந்து Asian tribune ல் வந்த செய்தியைப் பார்க்கவும். இவரைத் தவிர வேறு யாரும் அந்தச் செய்தி கொடுத்திருக்க முடியாது.
நெருப்பு, மீன்பாடும் தளங்கள் முடக்கப்பட்டது பற்றி - தன்னை ஒரு திறமை வாய்ந்தவராகக்காட்டும் முகமாக இப்படியான தளங்களை உருவாக்கி மூடிவிட்டு தன்னால் மூடப்பட்டது என்று சொல்கின்றார் என்று நினைக்கின்றேன். (இதற்கு இவர் தனது நண்பர்களைப் பயன்படுத்தியிருக்கலாம்)
தாயகத்தில் இருந்து வருவது போன்று ஒரு இணையத்தளம் நடாத்திவருகின்றார். அதில் வரும் செய்திகள் புலிகளுக்கு அவப்பெயரைத் தருகின்ற பல சம்பவங்களாக அமைந்துள்ளன. அங்கு தாயகத்துடன் நேரடித் தொடர்புகள் உள்ளது போன்றும், தன்னிடம் (தங்களிடம்) தெரிவித்தார் என்றும் (முக்கிய புலி உறுப்பினர்கள் தெரிவித்ததாக) செய்திகள் வருகின்றன. அவைகள் உண்மையல்ல. பல தமிழ்த் தளங்களில் செய்திகளைக் கொள்ளையடித்து தமது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றார்.
ஆக மொத்தத்தில் "டபுள் கேம்" நடக்குது
Asian Tribune ல் வந்த செய்தி
*****

[i][b]
!
!