10-23-2004, 10:47 PM
கனடாவிற்குள் தமிழ்ச் சினிமா இசைத்தட்டு வியாபாரம் செய்துவருவதாகக் கூறிக்கொண்டு தென்னிந்தியாவில் இருந்து இந்திய நீலப்படங்களும் ஒளி ஒலித்தட்டுகளையும் இறக்குமதி செய்யும் தொழிலினை இலங்கைத் தமிழரான சில்வஸ்ரார் ஈடுபட்டுவருகிறார் என கனடா நாட்டு மவுன்ட் றோயல் பொலிசார் நிதர்சனத்திற்குத் தெரிவித்தனர். இவரால் பல இலட்சம் டொலர் பெறுமதியான சட்டரீதியற்ற நீலப்பட ஒளி மற்றும் ஒலித்தட்டுகள் கனடாவிற்குள் கொண்டு வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றித் தெரியவருகையில் கனடாவில் போட்டோ போஸ்ட் லிமிட்டட் நிறுவனத்தை நடாத்தும் சில்வஸ்ரார் என்பவர் தென்னிந்தியாவிலிருந்து பலகாலமாக இந்த வியாபாரத்தில் இரகசியமாக ஈடுபட்டுவந்ததாகவும்
தற்போது கிடைத்த சில இரகசியத் தகவல்களின் அடிப்படையில் இவை சட்டத்தின் முன் கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
<span style='font-size:30pt;line-height:100%'>நிதர்சனம்.</span>
தற்போது கிடைத்த சில இரகசியத் தகவல்களின் அடிப்படையில் இவை சட்டத்தின் முன் கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
<span style='font-size:30pt;line-height:100%'>நிதர்சனம்.</span>