10-23-2004, 09:47 PM
hari Wrote:1000MB GMAIL மின்னஞ்சல் கணக்கு தேவையா? உடனே இந்த பகுதியில் உங்கள் தற்போதய மின்னஞ்சலுடன் பதில் அளிக்கவும். என்னிடம் 6 GMAIL இனைப்பு உள்ளது. அதை முதல் ஆறு பேருக்கு உடனே அனுப்பிவைக்க முடியும்.
ஜ்ஜைஜோ...... பாக்க பிந்திப் போனேன் போல இருக்கு..... இருந்தால் எனக்கும் ஒண்டு அனுப்பி விடுங்கோ.... மிக்க நன்றிகள்...
எனது மின் அஞ்சல் முகவரியை உங்கள் தனி அஞ்சலில் அனுப்பியுள்ளோன்.
-சபேஷ்-

