10-23-2004, 07:31 PM
Quote:வீரப்பன் இருந்தபோது... மலைக்குடி மக்கள் பயன் பெற்றார்கள்.வீரப்பனைப் பிடிக்கிறோம் எண்டு சொல்லிக் கொண்டு அதிரடிப்படை மலைவாழ் மக்களிற்கு எதிராகப் புரிந்த வன்முறைகளையா சொல்லுகிறீர்கள். பாலுறுப்புக்களில் மின்னாரம் பாய்ச்சியும், விரல் நகத்துக்கிடையே குண்டூசி ஏற்றியும், உடலில் சிகரெட்டால் சுட்டும் உடம்பில் ஸ்ரெப்பிளர் கிளப்பால் அடிக்கப்பட்டும் கொடுமை படுத்தப் பட்டதையா சொல்கிறீர்கள்??????????
இந்தப் பயனை காணும் காணும் எண்டு சொல்லுற அளவிற்கு மலைக்குடி மக்கள் பெற்றுவிட்டனர்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

