10-23-2004, 07:20 PM
மனித சக்தியை மீறிய ஒரு சக்தி இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்தச் சக்திக்கு சிவன், யேசு, அல்லா எண்டு பெயரைச் சூட்டி பிரார்த்திக்கிறதைத்தான் நான் எதிர்க்கிறேன். இந்தச் சக்தி எந்தவகையிலிலும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இதன் காரணமாகவே கடவுளின் பெயராலோ அல்லது வேறு பெயராலே இடம்பெறும் அநியாயங்கள் தொடருகின்றன. அநியாங்களை அடக்க முருகனோ, பிள்ளையாரோ வரப்போவதில்லை. அல்லது வேறு வழிகளில் கடவுள்(அந்தச் சக்தி) செய்யப் போவதில்லை. கடவுள் அப்படிச் செய்யமாட்டார் என்றால் பிறகு எதற்கு கோயில் தேவாயலம் பள்ளிவாசல்? அடித்து மூடுங்கள் அந்த இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவுங்கள் நல்லவற்றைக் கற்பியுங்கள் நிச்சயம் எதாவது பிரயோசனம் கிடைக்கும்!!!!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

