10-23-2004, 06:51 PM
மோகன் Wrote:இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை களத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம். இவ் இடைப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தற்போது பதிவில் இல்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.அதுதானே பார்த்தேன்..... நான் ஏதோ என்னுடைய கனனிக்கு தான் தடிமன், காய்ச்சல் வந்திட்டுதோ எண்டு பயந்திட்டேன்.... 2 தடவை reboot பண்ணியும் பார்த்தேன்.... :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மோகன்
-சபேஷ்-

