10-23-2004, 05:10 PM
என்ன பாடை நான் எப்ப சொன்னன்.. அமாவாசைக் கதை பற்றி... அந்தாள் வேறை நான் அவரை காதலிச்சதாய் அப்பாட்டை சொல்ல போறன் எண்டு மிரட்டுறாா்... முந்த நாளும் கதைச்சவராாாாாம்!@#$%%^&*!!&*&%???!!!!
நீங்கள் வேறை மூட்டி விடுறியள்.. ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அண்ணன் தம்பி உறவு எங்களுக்குள்ளை தொியுமோ.. அப்பாடா escape
ம்..ம்.. ஐரோப்பா பக்கம் இருந்திருந்தாலும், தங்களின் நடவடிக்கைகளிலும், கதை சொல்லும் தொனியிலும், இன்னும் பலவிதத்திலும் தாங்கள் விடுதலைப்புலிகளின் குரல் தர வல்ல அதிகாாிகள் என்கிற மாதிாியான ஒருவித தோற்றத்தை (character build-up) ஏற்படுத்துபவா்கள் போல நானும் சொல்லி திருந்திருக்கலாம். சில சிந்தனைக்குறைவு மாந்தா்கள் அதை நம்பியும் இருப்பாா்கள்.
கொழும்பிலிருந்து கொண்டு வீதிச்சோதனைகளுக்கு நடுவிலும், நடுச்சாம வீட்டுச் சோதனைகளுக்கு நடுவிலும் புலியென்று சொல்லித் திாிந்து விட்டு நாலாம் மாடிக்கு போக எவனுக்கப்பா துணிவு வரும்? ம்... என்ன செய்ய கொழும்பு ஐரோப்பா மாதிாி இருக்க வில்லையே.. வேணுமென்றால் இங்கை முயற்சித்து பாக்கிறன்.. ஆனால் ஆா் கேட்கிறது.. தமிழ்ச் சனத்தை பாக்கிறதுக்கே தவம் செய்ய வேணும் போல கிடக்கு.. அதுவும் இங்கை விடுதலைப் புலிகளை தடை செய்து வேறு இருக்கு.. நான் சொல்லி திாிய பிறகு என்னைப் பிடிச்சு அனுப்பினாலும் அனுப்பி போடுவாங்கள்.. ஐரோப்பா பக்கம் வந்தால் நான் புலியென்று சொல்லி திாியிறன்.. ரண்டு மூண்டு பேராவது நம்புவியள் தானே..
பாடை எனக்கொரு உதவி செய்ய முடியுமோ? சேது எனக்கு எழுதின கருத்து நீக்க பட்டுள்ளது. எனக்கு அவாின் எழுத்தில இருக்கிற Thrill ரொம்ப பிடிக்கும். மற்றது சுவாரசியமா மசாலாக்கள் கலந்து எழுதுவாா். வாசிக்கிறவருக்கு ஒரு ஆா்வத்தை துாண்டி அடுத்தது என்ன என்ற எதிா்பாா்ப்பை துாண்டுற மாதிாி எழுதுறதுக்கு அவரை விட்டால் வேறை ஆளில்லை.. அவா் என்ன எழுதினவா் எண்டு எனக்கு தனிப்பட்ட செய்தி குறிப்பில் அனுப்புவியளோ..
வேறை என்ன சேது.. நீங்கள் email மூலமாக தொடா்பு கொள்ள வில்லை.. chat மூலமாக வந்தனியள்.. நானும் ஆரடா தொியாத முகமாக் கிடக்கு என்று நீங்கள் ஆா் எப்படி இருக்கிறியள், என்னை எப்பிடி தொியும் இந்த கேள்விகளோடு கொஞ்சம் வழிசலாகவும் ஏதாவது கதைச்சிருப்பன்.. சாியாக நினைவில்லை.. 2003 தை மாசம் உது நடக்கும் போது எனக்கு 21 வயசு..
வயசுக்கே உாிய விதத்தில் நான் இது காதல் தான் என்று கருதின சம்பவங்களை எண்ணுவதற்கு என் ஐந்து விரல்களும் போதும் என்று நினைச்சிருந்தன்... உப்பிடி chat இல் ஒரு பெண்ணோடு கதைக்கிறதையும் காதல் எண்டு சிந்தனை வரட்சி கொண்டவராக கருத வேணுமென்றால் கடவுளே.. அடுத்த ஐந்து விரல்கள், மற்றும் கால் விரல்கள் காணாமல் அடுத்தவாிட்டை கடனெடுத்தும் தான் கணிக்க வேண்டி வரும்.
அப்பிடியே chat இல் காதலிப்பதாய் இருந்தாலும் ஒரு ரண்டு மூண்டு மாசம் கதைக்க வேணும்.. ஆனால் ரண்டு நாளிலையே (அது யாரென்று நான் கண்டு பிடிக்க வில்லை.. அந்தளவு உளவுத் திறமையும் இல்லை.. ஆனால்..) அது நீங்கள் தான் என்று ஜோ்மனியில் இருந்து எனக்கு ஒராள் சொல்லிட்டாவே..
நல்ல வேளை அவ சொன்னதாலை நான் தப்பித்தன்.. அல்லாட்டி உங்களோடை chat பண்ணி பண்ணி உண்மையிலேயே நான் உங்களை காதலிச்சு (இது உங்களின் கண்ணோட்ட காதல் அல்ல) பிறகு உண்மை தொிஞ்சாப் பிறகு கடைசியிலை நானும் சேதுவாகி எங்கே செல்லும் இந்த பாதை எண்டு பாடிக்கொண்டு இருந்திருக்க வேண்டியது தான்..
நான் ஏற்கனவே எழுதியருந்தது போல எல்லா ஊடகவியலாளா்களுக்கும் கிடைத்து விடாத அனைத்து மட்ட தொடா்புகளும் செய்தி சோ்க்கின்ற லாவகமும் உங்களுக்கு இருக்கிறது என்பது எனக்கு தொியும்.. இவ்வாறான ஒரு வாய்ப்பு தேசியத்திற்கு எதிரான ஒரு நபருக்கு கிடைத்திருந்தால் நிலைமை கவலைக் கிடமாகியிருக்கும் என்பதும் தொியும். அந்த வகையில் ஆறுதல் அடைய முடிகிறது..
ஆனால் நீங்கள் அதனை வெளிகொணா்கின்ற முறையும், அதன் பின்னணியில் ஒட்டிக் கிடக்கின்ற எல்லோராலும் இலகுவாக உணரக்கூடியதாக இருக்கின்ற உங்களது தனிமனித விளம்பரப் படுத்துகையும், மிகச் சிறு பிள்ளைத் தனமான உங்களது உணா்ச்சி வெளிப்படுத்தல்களும், என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாதவையே...
மொத்தத்தில் ஊடகவியலாளனுக்கு உாிய ஒரு கம்பீரத்தை உங்களது எழுத்துக்கள் இழந்து நிற்கின்றன. (இங்கே உங்களது எழுத்து பிழை பற்றி நான் சுட்டிக் காட்டவில்லை.. உண்மையில் அது ஒரு தவறும் இல்லை.. தமிழில் தட்டச்சு செய்வது கைவரப் பெறவில்லை என்பது ஒரு சுட்டிக் காட்டப் பட வேண்டிய விடயமே இல்லை. அதனை துாக்கிப் பிடிப்பவா்கள் உங்களிடம் தவறு கண்டேயாக வேண்டும் என்ற ஒரே நோக்கில் முட்டையில் முடி பிடுங்குகிறாா்கள்.)
நாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதையே கண்கொத்தி பாம்பாக அவதானிக்கும் எதிாிகளின் வாய்களுக்கு தொிந்தோ தொியாமலோ தீனி போட்டு விடாதீா்கள்..
மிக நோ்த்தியானதும்.. புனிதத்துவமானதும்... அப்பழுக்கற்றதும்.. கறைபடியானதுமான ஒரு போராட்டம் எப்போதும் சாத்தியமில்லை என்று சொல்வாா்கள்.. தடைக்கற்களை தாண்டினால் பின்னால் வரும் இன்னுமொருவருக்கும் அவை தடைக் கற்களாகும்.. ஆகையால் அவை தகா்த்தெறியப் பட வேண்டியவையே.. உங்களது அண்மைய களையெடுப்புக்கள் தவிா்க்கப் பட முடியாதவை.. அவற்றை மிக இரகசியமாக, அமைதியாக தொடர வேண்டும்..
மற்றது.. உங்களது கதையாடல்களில் சுவாரசியத்திற்காக சில உண்மைக்கு சம்பந்தமில்லாத செய்திகளையும் சோ்க்கிறீா்கள் தானே.. உதாரணத்திற்கு நேற்று என் அப்பாவோடு பேசியதாய் சொன்னது.. எனது தங்கையின் திருமணத்திற்காக 7 வார விடுமுறையில் கொழும்பு சென்ற அப்பா இன்னமும் திரும்ப வில்லை.. ஒரு வேளை இனி கொழும்பில்த் தான் பேசினேன் என்று சொல்லுவியளோ தொியாது.. சாி சாி நான் கண்டுக்கலை..
எனது வரலாற்றை கொண்டு வரப்போவதாய் சொன்னீா்கள்.. 23 வயசிலேயே என் வரலாறு வருவதை இட்டு மிக்க மகிழ்ச்சி..
(என்னோடு chat பண்ணும் போது ஒரு தொலைபேசி இலக்கம் தந்தனியள் நினைவிருக்கோ.. mobile number.. நானும் வீட்டிலிருந்து எடுத்தால் இலக்கம் பிடிபட்டு விடும் என்ற ஏதோ கொஞ்சம் இருக்கிற அவதானத்திலை யாராடா இந்த பெண் வலிய வந்த கதைக்கிறாள் எண்ட அவாவிலை நாய் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு ஓடினமாதிாி communication போய் எடுத்துப் பாா்த்தால்.. அதில அப்பிடி யாருமே இல்லையாம்.. ம்..ம்... அதெல்லாம் ஒரு வயசிலை... (பெருமூச்சு))

..