10-23-2004, 05:01 PM
வேலை நடக்குது தேன்கூட்டுக்கும் அந்த முதியவருடைய அட்டகாசத்திற்கும் வேலை நடக்குது ஏன் பிந்துப்படுது என்டாது தேனி என்டது யேர்மனியிலை இருக்குது எனக்கோ யேர்மனி மொழி தெரியாது ஒரு யேர்மன் மொழி தெரிந்த ஒரு நம்பிக்கைக்கு உரிய ஒரு ஆண் அல்லது பெண் என்னுடன் தொழில்பட்டால் மிகவும் இலகு தேனி என்ட பிணம் அடக்கம் செய்யலாம் அதேபோல அந்த கேரீ ஆர் என்டது சுவீடன் நாட்டிலை இருக்குறார் ஆனால் அவர் ஆசியாவிலை இருக்குறதுமாதி காட்டபாக்குறார். சுவீடனனிலை ஒரு கடற்கரை ஓரமாக ஒரு தொடர்மாடியிலை வாழ்கை நடாத்துறார் வீடும் தெரியும் எல்லாம் எனக்கு தெரியும் ஆனால் எனக்கு மொழி தெரியாது சுவீடன் நாட்டிலை நல்ல மொழி தெரிந்த கதைக்க கூடிய ஒரு ஆன் தமிழ் அல்லது பெண் தமிழ் உறவு எனக்கு உதவி செய்தல் மிக இலகு அந்த பிணத்தையும் அடக்கம் செய்யலாம் அதே போலத்தான் டென்மாக்கிலையும் ஒரு பிணம் நாறுது அதுக்கும் எனக்கும் மொழிதர்ன் பிரச்சனை என்டாலும் கடும் முயற்சி நடக்குது ஆனால் வெல்லுவன் எப்பன் காலம் பிந்தும் காரனம் மொழி பிரச்சனை அல்லது இது எல்லாம் ஒரு நிமிச வேலை

