10-23-2004, 04:49 PM
ஏல்லாரும் நிறை கதைக்கின்றீா்கள் செய்கின்றீகள். நன்றி. வரவேற்க வேண்டும். ஆனால் இண்டைக்கிருக்கின்ற நிலைமையில். தமிழில நடாத்தப்படுகின்ற இந்தமாதிாி இணையங்களால ச÷வதேச சமூகத்தில பொிசமாற்றங்களை ஏற்படுத்தவும் முடியாது அது இவை நினைக்கிற் மாதிாி பொிசா சா்வதேச சமூகத்தை சென்றடையவும் மாட்டுது. அதுக்காக அதெல்லாத்தையும் கைவிடுங்கோ என்று சொல்லவில்லை. ஆனால் மேற்கத்தேய உலகத்தை சென்றடையக்கூடிய மாதிாி உவன் வல்வெட்டித்துறை புறம்போக்கு KTR ஒரு கோதாாியை நடத்துறான் அல்லே. அது தான் இண்டைய நிலைமையில ஆபத்தானது. என்ன நான் சொல்லுறது சாிதானே. ஏன் சேது அண்ணா Asian tribune க்கு ஒரு வழிபண்ணேலாதா? அதைத்தான் கொஞ்சம் கவனம் எடுங்கோ என தயவுடன் கேட்டுக்கொள்ளுகின்றென்.

