10-23-2004, 01:28 PM
பில் கேட்சும் சரி எந்த மனிதனுக்கும் சரி வாழ்வின் அடிப்படைகளான வீரம் செல்வம் கல்வி இவற்றை அடைவதற்கான உழைப்புக்கான முயற்சியை ஊக்குவிக்க ஒரு காரணி தேவை... எமது கீழத்தேசய சமூகவியல் அதை இப்படியும் சொல்கிறது... அவர்களின் மேலைத்தேய சமூகம் துப்பாக்கி சட்டம் கொண்டு சொல்கிறது அவ்வளவும் தான்....நாம் அவர்களை விட பலமாக சமூகத்தால் நல்வழி நோக்கி வழிநடத்தப்படுகின்றோம்...ஆனால் அதை விளங்கிக் கொள்ளாது முழிக்கின்றோம்...அவர்களோ தங்களை நல்வழிப்படுத்த குறைவான அமசங்களே இருக்கின்றன என்று கவலையோடு முயற்சி செய்து முன்னேறுகிறார்கள்....அவர்கள் வேறு வகையில் வழிநடத்தப்படுகின்றனர்...ஆனால் அடையும் இலக்கு ஒன்றுதான்...ஆனால் இலக்கு அடையப்படும் போது மனிதன்... மனிதாபிமானம் நிறைந்தவனாக இருக்க, மனிதனாக இருக்க, கருணை உள்ளவனாக இருக்க, சமூகத்தை நேசிப்பவனாக இருக்க,மனப்பக்குவத்திற்கு... திருப்திக்கு என்று எங்களுக்கு அதிகம் வழிகாட்டப்படுகிறது...அங்கு அது குறைவு...அதனால்தான் அங்கு பல சமூகப் பிரச்சனைகள்.... பப்பும் கிளப்பும் குடியும் கூத்தும்....இன்னும் என்னென்னவோ எல்லாம் தேவைப்படுகிறது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

