10-23-2004, 01:14 PM
நீங்கள் கணக்கு பிழையாச் செய்ததை நியூட்டன் வந்துதான் திருத்தோனும் என்று நினைக்கிறிறள்... அது தப்பு... படிக்க வேண்டியவற்றைப் படித்து விளங்கி அல்லது படித்து விளங்கியவர்களிடம் கேட்டு கணக்கைச் சரியாக செய்வதே வழி.... அதைவிட்டிட்டு நியூட்டன் வந்து சொல்லித் தந்தாத்தான் கணக்குச் சரி வரும்.... என்பது போல் முட்டாள் தனமும் மூடநம்பிக்கையும் உலகில் இருக்கவே முடியாது...!
கடவுள் என்பது ஒரு குறியீடு அது சக்தியையே (Form of energy ) குறியிடுகிறது...இதை முன்னரும் ஓர் இடத்தில் சொல்லியிருக்கின்றோம்... அகிலத்தை இயக்கும் சக்தி மட்டுமே... நிலைமாறக் கூடியது... இடம்விட்டு இடம் செல்லக் கூடியது...அதன் ஆரம்பம் முடிவு யாருக்கும் தெரியாதது....! எங்கள் பார்வையில் எம்மை இயக்கும் சக்தியே கடவுள்....!
கடவுளின் பெயரால் மனிதன் உருவாக்கிய அநியாயங்களுக்கு நாம் பொறுப்பல்ல..அநியாயங்களை இனம் கண்டு ஒதுக்கி மதங்களுக்குள் உள்ள வாழ்வியலுக்கு அவசியமான நியாயங்களை தேடி எடுத்து கடைப்பிடிப்பதே நியாயம்... தேவை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>