10-23-2004, 12:14 PM
நெருப்பு இனையம் நடாத்தியோர் பல சர்வதேச திட்டத்தின் முhலம் நான் உடைத்து அவர்களை நீதிமன்றில் சந்திக்க ஏற்பாடு செய்தனர் அதன்பின்பு இந்தா வாறம் என்டு மீன்பாடும் என்ட பெயரிலை வந்தனர் பாவம் என்டு கொஞ்சநாள் விட்டன் ம் திருந்திர பாட கானல்ல மீன்டும் அடாவடி தனம் நடாத்த வெளிக்கிட்டினம் அடிச்சு முhடிட்டன் அவை வருகினமோ வரல்லையோ தமிழ் தேசியத்தலை எதுவும் எப்பவும் எங்கையும் எப்படியும் எந்த விதமாகவும் யாராலயும் செய்ய முடியும் என்ட உண்மையை உனர்ந்து நடந்தால் சரி. அவர்கள் மீன்டும் வரலாம் அதnவுற விடயம். ஆனால் அதுக்கும் வளி இருக்கு

