10-23-2004, 04:11 AM
Quote:இந்து மதம் பற்றிச் சொல்லும் வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ சொல்லவில்லை...கிறிஸ்தவர்களின் பைபிளோ சொல்லவில்லை... முட்டுக்காலில் நில் நெருப்புக்கட... கலையாடு.. ஆடு வெட்டு.. கோழி வெட்டு... கோயிலுக்குப் போய் பெட்டை பொடியையும் பொடி பெட்டையையும் சைற்றடி...ரிக்கெற் எடுத்து அர்ச்சனை செய்... இடிபடு...களவெடு.... நகை அறு... காஞ்சிபுரம் கட்டு.... சுடிதார்போடு... மினிஸ்கேட் போடு... ஜீன்ஸ் போடு...பட்டுவேட்டி கட்டு....இப்படிப்பல....இவை மேற்சொன்னது போல தவறாக கணக்குச் செய்யும் கூட்டங்கள்.....இவற்றிற்காக வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ பைபிளோ தவறென்றில்லை... நீங்கள் இப்ப கேக்கிறது போல நாங்கள் சின்னனிலையே கேட்டுத் தெளிஞ்சிட்டம் போல....எங்கட சமய ஆசிரியரை விடுறதில்ல.... குடைஞ்சு குடைஞ்சு கேட்டது...இப்ப பிரயோசனப்படுகுது...குருவே நீங்கள் எங்கிருப்பினும் வாழ்க....!
இப்படி மதத் கோட்பாடுகளை விட்டு விலகி அதற்கு புறம்பாக நடக்கும் மனிதர்களைத் திருத்தி சரியான வழியிலை கொண்டு போறத்துக்கு ஏன் எந்த மதமோ அதன் கடவுள்களோ முயற்சி செய்யவில்லை. மினி ஸ்கேட் ஜீன் அணிகிற ஆக்களை விடுங்கோ. கடவுளிற்காக காவடி, தீ மிதிப்பு. முட்டுக்காலால் படியேறல் போன்ற வற்றைச் செய்யும் பக்கதர்களையாவது திருந்த வழிசெய்யலாமே ஏன் கடவுள்கள் இவற்றையெல்லாம் கணக்கெடுப்பதில்லையே......?
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

