10-23-2004, 03:45 AM
Quote:அதுபோலத்தான் நவராத்திரி என்பது முயற்சிகளை மேற்கொள்ள விழிப்புணர்வை உண்டு பண்ண கொண்டாடப்படுகிறது... படத்தை வைச்சு பொங்களோட படையல் செய்து கடலையும் அவலும் சாப்பிடுவதற்கல்ல இவை.... வீரம் செல்வம் கல்வி இவை மூன்றும் வாழ்வுக்கு அடிப்படை அவற்றை சரிவர விளங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அவற்றின் தேவையை விளக்கி அவர்கள் தங்கள் வாழ்வில் இவற்றைத் தேடத் தூண்டுதலே இதன் நோக்கம்....!
நவராத்திரியில் அதையா செய்கிறோம்? இல்லையே விதரம் இருந்து கல்வி தா செல்வம் தா வீரம் தா இப்படியல்லவே வேண்டுகிறோம். இதைத்தானே நான் பிழையானது எனச் சொல்லுகிறேன் (விதரமிருப்பதையல்ல)
Quote:இப்ப காதலர் தினத்தில வீட்டுக்க இருந்தா லவ்ஸ் வருமோ..... பூச்செண்டுதான் வருமோ...சொல்லுங்கோ.....முயற்சி செய்யத் தூண்டுது..பிறகு அதுவே தெம்பாக தினமும் காதலர் தினம் தான்..படிப்புப் பாழ் சிலதுக்கு வாழ்கையும் பாழாகும் அது வேற கதை....!இதிலை நீங்கள் லவ்ஸ் எண்டு சொன்னது காதலை என்றால் நீங்கள் சொன்னது தவறு ஏனென்டா காதலர் தினத்தை கொண்டாடாத ஒருதலைக் காதலரையும் பார்த்திருக்கிறேன் இருதலைக் காதலரையும் பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களின் காதலில் மாற்றம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
அதேவேளை நீஙகள் லவ்ஸ் எண்டு சொன்னது காதலியை என்றால் no comments.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

