10-23-2004, 03:31 AM
முயற்சி செய்யாமல் இருந்திடாதே என்பதற்காகத்தான் இவ்விழாக்கள்...தவறாக புரிந்து கொள்ள முனையாவிட்டால் சரி...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரஸ்வதியென்ன... ஒரு மனிதனில் வாழ்வில் வீரம் செல்வம் கல்வி மூன்றும் இல்லையோ பல காதலிகள் காதலைக் கூடத் தரத் தாயாரில்லை....அதேபோல் மறுதலையும் சில சந்தர்ப்பங்களில் உண்மை... ஆனால் கெஞ்சிப் பெறுவது காதலாக இருக்கமுடியாது.... உண்மைக்காதல் அன்பின் அடிப்படையில் எழுவது...அன்பு கெஞ்சிப் பெறுவதல்ல...இயல்பாக எழுவது.... குறிப்பிட்ட நபரில் விசேடித்து எழுந்தால் அங்கு காதல் மலரலாம்... கெஞ்சிப் பெற்றால்....அது காதற் பிச்சை....விலங்கிலும் கேட்டு நிலை என்றே நாம் கருதுகின்றோம்... விலங்கு கூட கெஞ்சுவதில்லை...தன் இணை சேர...அது இயற்கை.....அதற்காக பாடம் படிக்கத் தேவையில்லை....!
:wink:
எது எப்படியோ கல்வி செல்வம் வீரம் ஆகியவற்றின் தேவைகளையும் அவசியத்தையும் விளக்கும் நவராத்திரி நாளில் நாம் அவ்விலக்குகளை அடைய தொடர்ந்து முயற்சிக்க உறுதிபூணுவோமாக....அதுவே மனிதன் மனிதனாக வாழத் தேவை.....!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரஸ்வதியென்ன... ஒரு மனிதனில் வாழ்வில் வீரம் செல்வம் கல்வி மூன்றும் இல்லையோ பல காதலிகள் காதலைக் கூடத் தரத் தாயாரில்லை....அதேபோல் மறுதலையும் சில சந்தர்ப்பங்களில் உண்மை... ஆனால் கெஞ்சிப் பெறுவது காதலாக இருக்கமுடியாது.... உண்மைக்காதல் அன்பின் அடிப்படையில் எழுவது...அன்பு கெஞ்சிப் பெறுவதல்ல...இயல்பாக எழுவது.... குறிப்பிட்ட நபரில் விசேடித்து எழுந்தால் அங்கு காதல் மலரலாம்... கெஞ்சிப் பெற்றால்....அது காதற் பிச்சை....விலங்கிலும் கேட்டு நிலை என்றே நாம் கருதுகின்றோம்... விலங்கு கூட கெஞ்சுவதில்லை...தன் இணை சேர...அது இயற்கை.....அதற்காக பாடம் படிக்கத் தேவையில்லை....!
:wink: எது எப்படியோ கல்வி செல்வம் வீரம் ஆகியவற்றின் தேவைகளையும் அவசியத்தையும் விளக்கும் நவராத்திரி நாளில் நாம் அவ்விலக்குகளை அடைய தொடர்ந்து முயற்சிக்க உறுதிபூணுவோமாக....அதுவே மனிதன் மனிதனாக வாழத் தேவை.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

