10-23-2004, 03:08 AM
Quote:மன்னிப்பெல்லாம் வேண்டாம்...தவறுகள் மனிதனிற்குப் பொது...தவறை விட்டுவிட்டு மறைப்பதுதான் உண்மையில் தவறு...!நான் எனது தவறை மறைக்கவில்லைத் தானே?
* * * * * * * * * * * * * * * * * *
என்னைக் காதலி என்று ஒரு பெண்ணிடம் கெஞ்சினால் சிலவேளைகளில் அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாள். (அவள் ஏற்றுக் கொள்வாள் என்றால் கெஞ்சுவது தவறில்லையே...)
ஆனால் கல்வியைத் தா எண்டு சரசுவதியை வேண்டுகிறோம். சரசுவதி உதவி செய்வாள் எண்டு நினைச்சுக் கொண்டு ஊக்கம் எடுக்காமல் இருந்தா எங்கள் கதி அதோ கதிதான்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

