10-23-2004, 02:27 AM
இப்ப நீங்க நியூட்டனின் விதியைப் பாவிச்சு கணக்குச் செய்கிறீர்கள் என்று வையுங்கள்... நீங்கள் தவறாக விதியைப் பிரயோகிக்க விடை பிழைக்குது....அதற்காக நியூட்டனின் விதியைப் பிழை என்பதா... இந்து மதம் பற்றிச் சொல்லும் வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ சொல்லவில்லை...கிறிஸ்தவர்களின் பைபிளோ சொல்லவில்லை... முட்டுக்காலில் நில் நெருப்புக்கட... கலையாடு.. ஆடு வெட்டு.. கோழி வெட்டு... கோயிலுக்குப் போய் பெட்டை பொடியையும் பொடி பெட்டையையும் சைற்றடி...ரிக்கெற் எடுத்து அர்ச்சனை செய்... இடிபடு...களவெடு.... நகை அறு... காஞ்சிபுரம் கட்டு.... சுடிதார்போடு... மினிஸ்கேட் போடு... ஜீன்ஸ் போடு...பட்டுவேட்டி கட்டு....இப்படிப்பல....இவை மேற்சொன்னது போல தவறாக கணக்குச் செய்யும் கூட்டங்கள்.....இவற்றிற்காக வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ பைபிளோ தவறென்றில்லை... நீங்கள் இப்ப கேக்கிறது போல நாங்கள் சின்னனிலையே கேட்டுத் தெளிஞ்சிட்டம் போல....எங்கட சமய ஆசிரியரை விடுறதில்ல.... குடைஞ்சு குடைஞ்சு கேட்டது...இப்ப பிரயோசனப்படுகுது...குருவே நீங்கள் எங்கிருப்பினும் வாழ்க....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>