10-23-2004, 02:08 AM
Quote:மதங்கள் கொண்டவற்றை தவறான விளக்கம் கொண்டது மதங்களின் தவறல்ல....மனிதர்களின் தவறே.....!
மனிதர்கள் மதங்கள் கொண்டவற்றை தவறாக விளங்கிக் கொண்டால் பிறகு எதற்கு மதமும் அதன் கடவுள்களும். அந்தக் கடவுள்களுக்காக முட்டுக் காலிலால் இரத்தம் கசியக் கசிய கோயிற் படிகளில் ஏறும் பக்தனுக்கு, முள்ளுக் குத்தி காவடி எடுக்கும் பக்தனுக்கு, தனது பாதங்களால் தீயை மிதிக்கும் பக்தனுக்கு ஏன் அந்தக் கடவுள்கள் தங்களின் கொள்கைகளைக் கோட்பாடுகளைப் சரியாக எடுத்துச் சொல்லப் பின் நிற்கின்றன???
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

