10-23-2004, 01:33 AM
நீங்கள் கேட்ட கேள்விக்கு தங்களால் ஆன விளக்கத்தை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்... மேலே குருவிகளால் தரப்பட்ட இணைப்பை (science in hinduism) பார்கவும்...!
அதுதவிர மதங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தான் சொல்கின்றனவாக உள்ளன... விதிகளையல்ல....விஞ்ஞானம் மட்டுமே நிறுவலின் வாயிலாக விதிகளைத் தருகின்றது....!
மதங்கள் கொண்டவற்றை தவறான விளக்கம் கொண்டது மதங்களின் தவறல்ல....மனிதர்களின் தவறே.....!
அதுதான் நீங்கள் கூறும் மூடநம்பிக்கையாக இருக்கலாம்....! தவறு எமதே அன்றி மதத்தினதல்ல...!
கொள்கைகள் கோட்பாடுகள் ஆகி நாளை விதியும் ஆகலாம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>