10-23-2004, 01:04 AM
Quote:இன்று ஆன்மீகம் என்பது கொச்சைக்குள்ளாகி வரும் நிலையில்ஆன்மீகம் என்ற பெயரில் வளர்க்கப்டும் மூட நம்பிக்கைகளே கொச்சைப் படுத்தப்படுகின்றன. அதிலுள்ள நல்ல வியங்கள் இன்று போற்றப்படுகின்றன குறிப்பாக நீங்கள் முன்னர் கூறிய யோகாசனம் தியானம் போன்றவை. இவை இந்தியாவில் பிறந்தாலும் இவற்றின் மகிமையை முழு உலகமுமே போற்றுகின்றது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

