10-22-2004, 11:24 PM
வாழ்த்துக்கள் பரிமாறுதல் தவறில்லை... "காவ் எ நைஸ் வீக் எண்ட்" என்று வாரம் தோறும் வாழ்த்துறம்... "காவ் எ நைஸ் டே" என்று தினமும் வாழ்த்துறோம்... ஏன்... வாழ்த்துக்கள் பரிமாறப்படும் போது நாம் ஒரு சமூகத்தோடு வாழ்கின்றோம் என்ற மன நிறைவு ஏற்படும்...அது கவலைகள் மறந்து கணமேனும் இருக்க உதவிடும்... புதிய தெம்பு பிறப்பிக்கும்...!
இந்த வாழ்த்து அதுக்காக மட்டுமன்றி...இன்று ஆன்மீகம் என்பது கொச்சைக்குள்ளாகி வரும் நிலையில் அதை எமக்கு எமது ஆர்வம் கண்டு காட்டித்தந்தது போன்று நாமும் பாதை வகுத்து அதை எடுத்துச் சென்று அடுத்த சந்ததியில் ஆர்வம் உள்ளோரிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு உண்டு...அதை நிறைவு செய்ய சில அறிமுகப்படுத்தல்கள் அவசியம்...நாளை நவராத்திரி என்றால் என்ன என்று கேட்கும் நிலையே இன்று வளர்க்கப்பட்டு வருகிறது....!
ஏன் சிறுவர் தினம், பெண்கள் தினம் என்று எல்லாம் வைத்திருக்கிறார்கள்... ஒரு விழிப்புணர்வை கவனயீர்ப்பை சமூகத்தில் உண்டு பண்ணத்தான்...அது போலத்தான் இதுவும்...!
மற்றவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கோ வாழ்த்துவதால் நீங்களும் மற்றவர்களும் கணமேனும் மகிழ்ச்சி பெறுவீர்கள்....உணர்ந்து பாருங்கள் உணர்வீர்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>