10-22-2004, 11:11 PM
தனிப்பட்ட ரீதியில் மற்றவ÷களைத் தாக்கி விம÷சிப்பதற்கு களம் இடமளிக்கக்கூடாது.
சும்மா வா÷த்தை ஜாலங்களைக் காட்டி தேசியம், தாயகம் அப்பிடி இப்பிடி என்று கதைக்கிறதை விட்டிட்டு உருப்படியாய் ஏதாவது செய்யக்கூடியதாய் இருந்தால் செய்யலாம். அப்பிடி இல்லாவிட்டால் விலகியே இருக்கலாம்.
எங்கடை விடுதலைப் போராட்டம் என்பது உயி÷ நீருற்றி வள÷க்கிற பயி÷. அதுக்கு ஒரு தா÷மீக ஆதரவைத் தான் யாழ் கள உறவுகள் வழங்கிக்கொண்டிருக்கிறா÷கள். இப்பிடி ஒன்றும் இல்லாட்டிலும் போராட்டம் நடக்கும். நடந்திருக்கு. அதை எல்லோரும் உணரவேண்டும்.
தயவுசெய்து போராட்டத்தை விலைபேசாதேங்கோ - உங்கடை தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக -

--
--
--