10-22-2004, 11:09 PM
kirubans Wrote:சண் எழுதியதை யாருமே கண்டுகொள்ளவில்லைப் போலுள்ளது. பத்திரிகையாளன் என்று சொல்லும் பலர் சாதாரண வாசகர்களைப் படு பேயர் என்று நினைக்கிறார்கள். இது கடைசியில் அவர்களைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிடும்.
kirubans Wrote:கதைகளின் ருசியில் கண்காணிப்பார்களும் சொக்கிப் போயிருக்கிறார்கள் போலத் தெரிகிறது..
எல்லாம் பாா்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.தர அளவுகோல்தான் ஆளுக்காள் வித்தியாசப்படுகிறது.
சண்ணின் கருத்து -
அவா் கூறிய அந்த மோட்டாா் சைக்கிள் டயறி பற்றி மேலும்
எழுதினால் சில ஊடகவியளாளா்களுக்கு உதவியாகவிருக்கும்.

