10-22-2004, 10:50 PM
சண் எழுதியதை யாருமே கண்டுகொள்ளவில்லைப் போலுள்ளது. பத்திரிகையாளன் என்று சொல்லும் பலர் சாதாரண வாசகர்களைப் படு பேயர் என்று நினைக்கிறார்கள். இது கடைசியில் அவர்களைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிடும்.
<b> . .</b>

