10-22-2004, 08:41 PM
ThamilMahan Wrote:அவரைப்பற்றிய துணுக்கொன்று:
இவர் ஒருமுறை கின்னஸ் சாதனையொண்டு செய்ய வெளிக்கிட்டு தோத்தவர். 24மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவதுதான் அந்த சாதனையின் நோக்கம். ஆனா 16ஆவது மணித்தியாலம் சுறுண்டு விழுந்திட்டார் அத்தோட சாதனை காலி.
எனக்கு ஆளைத் தெரியாது... ஆனால் அவர் இந்த முயற்ச்சி எடுத்ததில் என்ன தப்பு?????

