10-22-2004, 08:11 PM
உது அந்த கிருஷ்ணசிங்கம் ராஜ்குமாராயிருக்கும் எண்டு நினைக்கிறன். அவர்தான் ஆள் எண்டால் என்னால நிறைய விசயங்கள் அவரைப்பற்றி இங்கே தரமுடியும். அவர்தான் எண்டு யாராவது உறுதிப்படுத்த முடியுமெண்டால் அவரைப்பற்றிய துணுக்கொன்று:
இவர் ஒருமுறை கின்னஸ் சாதனையொண்டு செய்ய வெளிக்கிட்டு தோத்தவர். 24மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவதுதான் அந்த சாதனையின் நோக்கம். ஆனா 16ஆவது மணித்தியாலம் சுறுண்டு விழுந்திட்டார் அத்தோட சாதனை காலி. தன்னை எல்லாரும் கவனிக்கவேணும் தன்னைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டதுக்காகத்தான் எதையும் செய்பவர். உந்த ஆசையில ஒண்டுதான் இப்ப அக்கடமிக்கிற்கு கண்டபடி எழுதிறாரோ என்னவோ.