10-22-2004, 05:06 PM
விடுதலைப் புலி போராளி... கேட்கவே ஆசையாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன். ப்ளீஸ்.. புலிகளின் எழுத்தாளனோ இதுவும் நல்லாத் தான் இருக்கு.. உங்களின் உளவுகளை நான் இதுவரைகாலமும் நம்பிக் கொண்டிருந்தன்.
இப்ப என்னளவில் அவற்றின் உண்மைத் தன்மை பற்றி விளங்கி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு...
சேதுண்ணோய்.. இன்னும் எழுதுங்கப்பா.. அந்த காதலிச்ச விசயம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.. sweet memorise

..