10-22-2004, 05:04 PM
sethu Wrote:சயந்தன் தாங்கள் பலரை விடுதலைப்புலி போராளி என்டு ஏமாத்திய வராலாற்றை இங்கை போடவோ தினக்குரலிலை விடுதலைப்புலிகளின் எளுத்தாளனாக இருக்கிறன் என்டு எனக்கு சொன்னதை இதிலை போடவோ தாங்கள் 1 வருடத்திற்க முதல் இதே யாழ் கழத்திலை பல சேட்டைகளை என்மீது புரிந்தனீர் அதன்பின்பு உனது மெயிலுக்கு நான் பெண் ஒருவரின் பெயரில் வந்தபோது நீர் என்னை காதலித்தனீர் மறுப்பீரா நான் சிவாயின் என்ட பேரில் உன்னை காதலித்து உன்னை அனுகியதை இங்கு விரிவாக எளுதவா?
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தொடர்பாக பல தவறான பிரச்சனைகளை உருவாக்கியதையும் நான் மறக்கவில்லை
அடக்கி அமைதியாக வாசியும் தம்பி.
சயந்தன் இரன்டுதரம் இதை போட்டிருக்கிறீர் கருத்தை எளுதும் முடிந்தால்? மளுப்பு வேலை பாக்க வேன்டாம். தேவை என்டால் தொலைபேசி எடும் அல்லது நான் தொலைபேசி எடுத்து உம்முடன் கதைக்கவோ வேற தொழில் இல்லை என்டால் உங்கிருந்து ஏதாவது செய்திகளை அனுப்பும் இங்கை சனத்திற்கு பிரயோசனபடும் அதைவிடுத்து அரட்டை குறட்டை கதை வேன்டாம் தம்பி

