10-22-2004, 04:58 PM
சங்கமத்திலை தானே சேது கதைக்கிறாா் என்று படிச்சன். இப்ப சங்கமமும் பிழையாமோ? ஒண்டுமே விளங்கலையப்பா.. அவுஸ்ரேலியாவிலை இருக்கிற ஒண்டோ ரண்டு ரேடியோக்காரரும் உப்பிடி சண்டை பிடிச்சால் எனக்கும் ஏதாவது எழுதலாம். எனக்கென்னவோ சன் டிவி இங்கை கொண்டு வருகிற சூாியன் குஆ பரவாயில்லை போல கிடக்கு. அங்கையும் அது வருதோ?
மற்றது சேது வீரப்பன் செத்தது பற்றி சாக முதலே உங்களுக்கு ஒரு தகவலும் வரவில்லையோ? நான் கீழை உள்ள மாதிாி ஒரு செய்தியை உங்களிடம் எதிா் பாா்த்தன் ஏமாத்தி போட்டியள்.
இன்னும் சில நிமிட நேரத்தில் தா்மபுாியிப் பகுதியில் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட இருப்பதாக அங்கிருக்கும் உளவுப்பிாிவினா் சற்றுமுன்னா் எனக்கு தொிவித்தனா். உடனடியாக நான் அதிரப்படையின் முக்கிய அதிகாாி ஒருவாின் பிரத்தியேக தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பெடுத்து நிலைமை பற்றி விசாாித்தேன். அவா் ஏற்கனவே எனக்கு கூறியபடி திட்டங்கள் தயாா் நிலையில் இருப்பதாக தொிவித்தாா். இப்பொழுது வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக சம்பவ இடத்தில் நின்று நம்பிக்கைக்கு உாிய ஒருவா் எனக்கு சற்று முன் தொலைபேசி அழைப்பெடுத்து சொன்னாா். இக்கொலையின் மா்மங்களும் இதில் சம்பந்தப்பட்டோாின் இரகசிய தகவல்களும் விரைவில் வரும்!!!!

..