10-22-2004, 04:04 AM
Quote:உதில ஆட்டுக்க மாட்டையும் மாட்டுக்க ஆட்டையும் கலந்து கதைக்கிறியள்... உங்களட்ட ஒரே ஒரு கேள்வி... நீங்கள் வாழும் இந்த உலகம் எப்படி உருவானது உங்களவில் விளக்குங்கோ பாப்பம்.... விஞ்ஞானம் கூட ஒரு ஊகத் தகவலைத்தான் (Hypothetical theory) தந்து கொண்டிருக்கிறது...இன்னும் நிரூபிக்கவில்லை...நீங்கள் உங்கட அறிவுகள் கொண்டு நிரூபியுங்கோ மிச்சம் பிறகு கதைப்பம்...விஞ்ஞானத்துக்குள்ளும் கட்டுக்கதைகள் இல்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு....!
உலகம் எப்படி உருவாகியது என்பதை விரைவில் தருகிறேன் குருவியரே.
அதேவேளை உங்கள் பார்வையில் உலகம் எப்படி உருவாகியது என்று முடிந்தால் சொல்லுங்கள்.
விஞ்ஞானத்தில் கட்டுக்கதைகள் இல்லை என்பதற்கு என்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்கிறீர்கள் அந்த கட்டுக் கதைகளைச் சற்று அவிழ்த்து விடுங்கள் முடிந்தவரை அவற்றுக்கு விளக்கம் தருகிறேன்.
Quote:எங்களுக்குத் தேவை கதை உண்மையா பொய்யா என்பதல்ல... கதை சொல்லும் சாரம் என்ன என்பதுதான்...பார்ப்பனப் பரதேசிகளால் எழுதப்பட்ட இந்த மூடக்கதைகளின் சாரத்தைப் பார்க்கும் எம்மவர்கள் <b>திருவள்ளுவன் என்ற தமிழன் எழுதிய வாழ்விற்கு வழிகாட்டும் திருக்குறளை மாத்திரம் தப்பித் தவறிக் கூடத் தொடமாட்டார்கள்.</b>
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

