10-22-2004, 01:33 AM
அங்காரக தோசம் (செவ்வாய் தோசம்)
என்றால் என்ன? சாத்திரம் கூறுவது இதுதான்!
ஜாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் பெரும் குறையாக கூறப்படுகிறது. சாதகத்தில் செவ்வாய், லக்கனம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12ம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று அர்த்தம். மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.
மேசம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.
இதுதான் சாத்திரம் கூறும் செவ்வாய் தோசம்
இதன்படி பார்த்தால் Rh+ Rh- ஆகிய இரண்டுவகையைச் சோர்ந்தவர்களும் இந்த செவ்வாய் தோசத்திற்குள் அகப்படக் கூடிய வாய்ப்பு உண்டு
எனவே செவ்வாய் தேசத்திற்கும் Rh+ Rh- வேறுபாட்டிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பது உறுதி
இந்த Rh பிரச்சினையால் இரண்டாவது பிரவத்தின்போது தாய்மார் இறப்பதை அவதானித்த சில சாத்திரிகள் செவ்வாய் தோசத்தினால்தான் இது இடம்பெறுகிறது என்று கதையளக்க அல்லது மிரட்டத் தொடங்கினார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>