10-22-2004, 01:06 AM
யூட்டாரே பிறப்புரிமையியலின் படி குறிப்பிட்ட ஜீன் கொண்டு தீர்மானிக்கப்படும் Rh காரணிகளில் Rh+ உள்ள தாய் அல்லது தந்தை Rh - உள்ள தாய் அல்லது தந்தையை கொண்டு குழந்தை உருவாக்கின் மட்டுமே பிரச்சனை வரும்...! அதுவும் தாய்க்கு Rh- எனின் முதற் குழந்தைக்குப் (Rh+) பிரச்சனையில்லை.... இரண்டாம் குழந்தைக்குத்தான் பிரச்சனை...அது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்...குழந்தை பிறக்கும் போது தாய் - குழந்தை இரத்தக் கலப்பு நடந்தால் மட்டுமே இது சாத்தியம்....பிறப்பின் போது அவ்வகைக் கலப்பு நடக்க சாத்தியம் நிறைய உண்டு...!
நவீன மருத்துவத்தில் அதற்குப் பரிகாரம் காணப்பட்டுள்ளது...அதற்கென்று ஒரு ஊசி மருந்தை முதலாவது குழந்தை (Rh+) பிறந்து குறிப்பிட்ட மணி நேரத்துள் Rh- தாய் போட்டுக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை...இதுவே அந்தக் காலத்தில் செவ்வாய் தோசம் என்று குறிப்பிட்டிருக்கலாம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>